தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


மறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன்

அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.

தியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாய் போற்றப்பட்டன.

தம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர்.  இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொடுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலர் வருகின்றனர்.


எல்லா அழுக்குகளையும், அகற்றுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் அமைப்பே இன்று சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாய் அழுக்கேறிக் கிடக்கிறது.

சமூக பிரக்ஞை உள்ள இளைஞர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருப்பது நம் நாட்டிற்கு நல்லதல்ல.  அடிமை இந்தியாவில் ஆயுதம் தேவைப்படிருக்கலாம்.  சுதந்திர இந்தியாவில் காந்தியவழியில் அறப்போர் மூலம் ஆயிரம் மாற்றங்களை நாம்நினைத்தால் அரங்கேற்ற முடியும். இந்த மேலான உணர்வைத் தூண்டுவதுதான் இந்த நூலின் நோக்கம்.

- தமிழருவி மணியன்

Labels:

1 Comments:

At September 3, 2014 at 10:29 PM , Blogger G J Thamilselvi said...

ஹார்ட்பீட் தொண்டு நிறுவனம் செ.சொர்ப்பனந்தல் பதிவு எண் : 321/2009 சார்பில் வெளிவரும் இதயத்துடிப்பு செய்திமடலிற்கு தங்கள் படைப்புகளையும், நன்கொடையும் தந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி : editoridhathudippu@gmail.com. தொடர்பு எண் 9940120341, 9524753459, 949703378,

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator